சகோதரியின் யதார்த்த புலம்பல்


என்னை
சொக்க தங்கம் என்று
சொல்லி வளர்த்ததால்
என்னவோ
எல்லோரும்
உரசி பார்க்கிறார்கள்
பி கு:
தினமும்
இடிப்பாடுகளுக்கிடையில்
சிக்கி தவிக்கும்
சகோதரியின்
யதார்த்த புலம்பல்

Comments